இயேசுவின் பாதம் போற்றிடுவேன்
yesuvin paadham potriduven
இயேசுவின் பாதம் போற்றிடுவேன் பரலோக மேன்மையைத் தேடிடுவேன் வாழ் நாளெல்லாம் துதித்திடுவேன் வழுவாது என்னை நடத்திடுவார்
1.செங்கடல் அன்று கடந்திடவே செங்கோல் பிடித்து நின்ற தேவன் செம்மை வழி இன்று நடத்திச் செல்ல செயல் வீரர் இயேசு முன் நிற்கிறார் முன் செல்வேன் நான் முன் செல்வேன் (4)
2.பாவ உலகம் எனக்குப் பின்னே பரிசுத்த இயேசு உயர்ந்த தேவன் பரத்தின் மேன்மை நன்மைகள் பொழிய பாசத்தின் இயேசு முன் நிற்கிறார் முன் செல்வேன் நான் முன் செல்வேன் (4)
3.மகிமை இயேசுவின் கண்களாலே கண்டெடுத்த ஜீவ சாட்சி நானே சிலுவையின் அன்பு பொங்கிடவே சத்திய இயேசு முன் நிற்கிறார் முன் செல்வேன் நான் முன் செல்வேன் (4)
4.தினமும் துதித்து குதித்துச் செல்வேன் இயேசுவின் மீட்பு உயர்ந்திடுமே சுவிசேஷம் சொல்லி மகிழ்ந்திடவே நித்திய இயேசு முன் நிற்கிறார் முன் செல்வேன் நான் முன் செல்வேன் (4)
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal