இயேசுவின் நல்ல சத்தவத்தின்
yesuvin nalla sathavathin
இயேசுவின் நல்ல சத்தவத்தின் வல்லமையில் பெலப்படுவோம் - 2
1. பிசாசின் தந்திரத்தோடே எதிர்த்து நிற்க - 2 திராணியுள்ளவராய் திறமைக்குத் தக்க - 2 சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொண்டு அந்தகார வல்லமையோடே போராடுவோம் - 2
2. சுவிசேஷத்திற்குரிய சமாதானத்தின் ஆயத்த பாதரட்சை கால்களில் தொடுத்து அக்கினியாஸ்திரங்களை அவித்து போட்டிட விசுவாச கேடயம் பிடித்து நிற்போம்
3. இரட்சண்யமென்னும் தலைச்சீரா அணிந்து வேத வசன ஆவியின் பட்டயத்தோடே எந்த சமயத்திலும் எடுத்து போராடி மன உறுதியோடே வேண்டுதல் செய்வோம்
4. சுவிசேஷ இரகசியத்தை அறிவித்திட வாக்கு வல்லமை அருளும் ஆவியோடே இருதயத்தை ஆறுதலால் ஆயத்தப்படுத்தி கிறிஸ்துவின் ஊழியத்தை ஊக்கமாய் செய்வோம்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal