இயேசுவின் நாமமே மேலான நாமமே
yesuvin naamamae melaana naamamae
இயேசுவின் நாமமே மேலான நாமமே வல்லமையின் நாமமே மகிமையின் நாமமே-2
1.வாசல்களை திறந்திடும் இயேசுவின் நாமமே வழிகளை திருத்திடும் இயேசுவின் நாமமே-2 வானம் பூமி யாவும் படைத்த சிருஷ்டிப்பின் நாமமே மேலான நாமமே இயேசுவின் நாமமே-2
2.அடைக்கலமாகிடும் இயேசுவின் நாமமே அற்புதங்கள் செய்திடும் இயேசுவின் நாமமே-2 வாதை துன்பம் நோய்கள் யாவும் நீக்கிடும் நாமமே வல்லமையின் நாமமே எங்கள் இயேசுவின் நாமமே-2
3.தடைகளை தகர்த்திடும் இயேசுவின் நாமமே தாபரமாகிடும் இயேசுவின் நாமமே-2 அகில உலகை இரட்சித்திடும் இரட்சகர் நாமமே மகிமையின் நாமமே இயேசுவின் நாமமே-2
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal