இயேசுவின் இரத்தம் ஜீவனே
yesuvin iratham jeevanae
இயேசுவின் இரத்தம் ஜீவனே சிலுவை சின்னம் ஜெயமே ஜெயத்தின் இரத்தம் இங்கே இன்ப நதியாய் ஓடுதே
1.மாயை மங்கும் காலமே மகிமை ஓங்கும் நாளிது மன்னர் இயேசு இரத்தமே மனுவை மீட்க ஓடுதே- இயேசுவின்
2.அநீதி அழியும் காலமே நீதி உயரும் நாளிது இயேசுவின் இரத்தம் ஜெயமே உலகை மீட்க ஓடுதே - இயேசுவின்
3.பாவம் ஒழியும் காலமே பரிசுத்தம் பரவும் நாளிது இயேசுவின் இரத்தம் ஜீவனே அவரின் இரத்தம் ஓடுதே- இயேசுவின்
4.பாவ பரிகாரி இயேசுவே பரலோக பாதை இயேசுவே பாட்டு பாடி மகிழ்ந்திட அவரின் இரத்தம் ஓடுதே- இயேசுவின்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal