இயேசுவின் இனிய
yesuvin iniya
இயேசுவின் இனிய நாமம் மறந்தால் இறந்து போய்விடுவேன் - நான்
1.நாதனின் நாமம் உரைக்காதிருந்தால் நாவு அழிந்திடுமே தேவா உமது பாதை மறந்தால் கால்கள் தளர்ந்திடுமே - எனக்கு
2.கரங்கள் உம் மொழி எழுதாதிருந்தால் சூம்பிப் போய் விடுமே கண்கள் திருமுகம் காணாதிருந்தால் பார்வை மங்கிடுமே
3.சிந்தனை சொல் செயல் இயேசுவே என்றால் விண்ணகம் அதுவன்றோ மண்ணக வாழ்வில் விண்ணகம் பெறுவேன் விருந்தும் அதுவன்றோ
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal