அன்பின் தேவன்
anbin devan
அன்பின் தேவன் ஆண்டவர் அடைக்கலம் நமதாண்டவர் கண்மணி போல் என்னை நடத்தி கடைசிவரையில் காப்பவர்
1.துன்பங்கள் சூழும் வேளையில் துணையாய் நின்று காத்திடுவார் துயரம் யாவும் போக்கி என்னை தூய வழியில் நடத்துவார்
2. கவலை கஷ்டங்கள் வந்தாலும் இனி நான் கலங்க தேவையில்லை கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் யாவையும் நன்மையாய் மாற்றிடுவார்
3. அன்பின் தேவனை நினைக்கையிலே ஆசைகள் யாவும் மறையுதம்மா அன்பரின் அன்பை நினைக்கையிலே ஆத்துமா பாரம் தோன்றுதம்மா
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்anbin mugathai andru naan kandenBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal