அக்கினி காற்று
akkini kaatru
அக்கினி காற்று வீசுதே ஆவியின் மழை இங்கு பொழிகின்றதே பாத்திரம் நிரம்பி வழிகின்றதே பாடி உம்மைத் துதிக்கையிலே
அசைவாடும் ஆவியே அனல் மூட்டும் தெய்வமே அசைவாடும் ஆவியே என்னை நிரப்பும் தெய்வமே
1. தாகமுள்ள அனைவருக்கும் ஜீவத் தண்ணீர் தருபவரே நீரோடைக்காக ஏங்கும் மானைப்போல தாகங்கொண்டுள்ளேன்
2. கழுகு போல் பெலனடைய கர்த்தரே காத்திருக்கிறேன் சாட்சியாய் நான் வாழ்ந்து உம்மையே அறிவித்திட
3. வறண்ட நிலம் என்மேல் ஆறுகளை ஊற்றுமையா ஜீவ நதியாய் பாய்ந்து தேசத்தை வளமாக்கணும்
More from Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்anbin mugathai andru naan kandenBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal