அன்பாய் ஒரு குரல்
anbaay oru kural
அன்பாய் ஒரு குரல் அழைக்குதே ஓடிவா கல்வாரி நாயகன் இயேசு கரம் நீட்டி அழைக்கிறார்
1.ஆயிரம் ஆயிரம் ஜனங்கள் அழியும் இவ்வுலகில் ஆண்டவர் இயேசுவின் அன்பினைக் கூறிட அன்பாய் அழைக்கிறார்
2.பலவீனர் வறியோர் ஏராளமுண்டு உன் நடுவில் இயேசுவால் எல்லாம் கைகூடும் என்றிட அன்பாய் அழைக்கிறார்
3.பாவம் சாபம் சாத்தானின் சகல கட்டினின்று இயேசுவின் நாமத்தால் மாந்தரை மீட்டிட அன்பாய் அழைக்கிறார்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்anbin mugathai andru naan kandenBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal