அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
anbin mugathai andru naan kanden
அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன் கல்வாரி மலை மேல் தேவ அன்பின் எல்லை அங்கு நான் கண்டேன் கொல்கொதா மலை மேல்
தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன் கருணையின் முகம் கண்டேன் கல்வாரி மலைமேல் – அன்று கல்வாரி மலைமேல்
தேவ திருசுதன் அன்று அம்மலை மேல் பாடுகள் ஏற்றதினால் மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர் சிதைந்து மாண்டதினால் ஓ
இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல் இரத்தம் சிந்தினதால் திரு கால் கரங்கள் மூன்றாணிகளால் துளைக்கத் தொங்கினதால்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em
Em B
Am B7
C
Am
B7 Em
E A
B7 Em
Em Am
D Em
Em G
Em
E A E
E B D Em
Em D Em
Em G
Em
E A E
E B D Em
Em D EmMore from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal