அணுக முடியாத ஒளியில்
anuga mudiyaadha oliyil
அணுக முடியாத ஒளியில் வாசம் செய்பவரே சேரக்கூடாத ஒளியில் நிறைந்து வாழ்பவரே உம்மையே ஆராதிப்பேன் - 2
1. ஒரே ஊற்றிலே நன்னீரும் உவர் நீரும் புறப்படுமா - 2 எனது நாவிலே துதித்தலும் சபித்தலும் வந்திடுமா - 2 துதித்து துதித்து வாழ்வேன் - நான் தூய நீராய் பாய்ந்திடுவேன்
2. உயர்குலச் செடியில் ஆகாத பழங்கள் வந்திடுமா - 2 அத்திமரத்திலே திராட்சைப்பழங்களும் உண்டாகுமா - 2 நல்லமரம் கெட்ட கனி கொடுக்காது கனி தருவேன் நாட்கள் இனிசெல்லாது
3. உயிருள்ள வரையில் தேவனை உயர்த்தி பாடிடுவேன் - 2 உள்ளளவும் என் இயேசுவை கீர்த்தனம் பண்ணிடுவேன் - 2 மனிதன் மேல் நம்பிக்கையை வைக்கமாட்டேன் கர்த்தரையே நம்பி சார்ந்து வாழ்ந்திடுவேன்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்anbin mugathai andru naan kandenBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal