அடோனாய் எங்கள் ஆண்டவரே
adonaay engal aandavarae
அடோனாய் எங்கள் ஆண்டவரே யேகோவா எப்போதும் இருப்பவரே இயேசுவே எங்கள் இரட்சகரே தூய ஆவியே எங்கள் தெய்வமே உம்மை வாழ்த்துகிறோம் உம்மை வணங்குகிறோம் உம் நாமம் போற்றுகிறோம் உம் பாதம் பணிகின்றோம் (2)
1. எலோஹிம் எங்கும் நிறைந்தவரே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்எலியோன் உன்னதமானவரே எல்ரோயி என்னைக் காண்பவரே - உம்மை
2. யேகோவாயீரே நன்மைகள் தருபவரே யேகோவா நிசி வெற்றி தருபவரே யேகோவா ரஃப்பா சுகமும் தருபவரே யேகோவா ஷாலோம் சமாதானம் தருபவரே - உம்மை
3. ஆதியந்தம் அல்பா ஒமேகா நீரே அசைவாடிடும் ஆவியானவரே ஆலோசனை எனக்குத் தருபவரே துணையாளரே எந்தன் மணவாளரே - உம்மை
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்anbin mugathai andru naan kandenBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal