அனாதை ஆவதில்லை
anaadhai aavadhillai
அனாதை ஆவதில்லை அன்பர் இயேசுவின் திருமகள் நான் குடும்பமே அழிந்தாலும் குறை உம்மை சொல்வதில்லை கொடுத்தவரே எல்லாம் எடுத்தாலும் அவர் நாமத்தை தொழுதிடுவேன்
1.அழுகையின் பாதையிலே -இயேசு அன்பாக கரம் பிடித்தார் பள்ளத்தாக்கின் வழிதனிலே பரன் மார்பினிலே சாய்ந்திருந்தேன் பரலோக காட்சி கண்டேன் பாரங்கள் மறந்து விட்டேன்
2.அவர் என்னை கொன்றாலும் -என் தேவனையே நம்பிடுவேன் பல நன்மையைப் பெற்ற நானும் சில தீமையும் பெறவேண்டாமோ பாடுகள் பங்காக்கினால் பரன் இயேசு போல் மாறிடலாம்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்anbin mugathai andru naan kandenBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal