இயேசுவை சொல்லுவோம்
yesuvai solluvom
இயேசுவை சொல்லுவோம் இதயத்தை வெல்லுவோம் தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம்
திசைகளை தேர்தெடுக்க கிதியோன்கள் வருவார்கள் -2 எழுப்புதல் விதைத்திட எஸ்தர்கள் எழும்புவார்கள் -2
உலகத்தின் தலைவர்களின் உள்ளங்களில் பேசும் ஜயா -2 உம்மையே தெய்வம் என்று உணர்ந்திட செய்யும் ஜயா -2
ஓடுகின்ற நதிகள் எல்லாம் யோர்தானாய் மாற வேண்டும் -2 கடற்கரை ஓரமெல்லாம் கலிலேயா ஆக வேண்டும் -2
இமயம் குமரி வரை இதயங்கள் ஒன்றாகும் -2 இயேசுவை எற்றுக்கொண்டால் எல்லாமே நன்றாகும் -2
கானானை தந்தவரே இந்தியாவை தாருமையா -2 தேசத்தை ஒருங்கிணைத்து திருச்சபை ஆக்குமையா -2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)