அலையாலையாய் பாய்ந்து வரும்
alaiyaalaiyaay paayndhu varum
அலையாலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை என்னை நனைத்ததையா
தேவனே உம் கிருபை என்றென்றும் மாறாதது
மலைகள் விலகினாலும் மாசற்ற கிருபை பெருகுமே மன்னவனை மகிழ்வித்தால் மழையாக கிருபை ஊற்றுமே-பெரு
அதிகாலை தேவ சமூகமே ஆச்சரிய கிருபை பெருகுமே ஆராதனை தூபத்தில் அப்பாவின் ஜீவன் கிடைக்குமே -இயேசு
பெலவீனத்தில் உம் கிருபை பெலனாய் பாயுதையா பலகோடி மைந்தர்களின் – வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே – இன்று
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆத்துமாக்களை தாரும்aathumaakkalai thaarumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)