ஆடுவோம் கொண்டாடுவோம்
aaduvom kondaaduvom
ஆடுவோம் கொண்டாடுவோம் இயேசுவின் பிறப்பை எண்ணி பாடுவோம் ஆடுவோம் கொண்டாடுவோம் கிறிஸ்மஸ் நாளில் இயேசுவின் அன்பை பாடுவோம்
கோபங்கள் சண்டைகள் வேதனையின் நாட்கள் எல்லாம் மறந்து போகும் தூக்கிட்டு ஜெபித்து சாதனை நாம் என்றும் ஜெயிப்போம்
ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் எல்லோரும் ஒன்றாய் களிகூறுவோம் ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் எல்லோரையும் சந்தோஷமாய் வாழ்த்துவோம்
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆத்துமாக்களை தாரும்aathumaakkalai thaarumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)