அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
abishega naadhaa anal moottum devaa
அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே
1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே
2. ரகசியம் பேசிட கிருபை தாருமே சத்திய ஆவியாய் என்மேல் வாருமே
3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே
4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே
5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே
6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm C Bbm C Fm Fm Eb Ab Ab7 C# Fm Bbm Eb C Fm Fm C Bbm C Fm Fm C Bbm C Fm Fm C Bbm C Fm Fm C Bbm C Fm Fm C Bbm C Fm
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆத்துமாக்களை தாரும்aathumaakkalai thaarumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)