அபிஷேகம் நதி பாயுதே
abishegam nadhi paayudhae
அபிஷேகம் நதி பாயுதே ஆனந்த தைலம் பெருகுதே அல்லேலுயா சத்தம் கேட்குதே ஆவியானவர் வந்துவிட்டாரே (2) ஆடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தமாய் நடனமாடுவோம் கூடுவோம் பாடி போற்றுவோம் இந்தியாவை சொந்தமாக்குவோம் லாலாலா லலாலலாலா (4)
1. ஆளங்கள் நோக்கி செல்லவே ஆண்டவரின் பாதை தெரியுதே நீச்சல் ஆளம் மூழ்கி திளைக்கவே ஆவியானவர் வந்துவிட்டாரே
2. ஜீவ நதி பெருகி ஓடுதே ஜீவ ராசி பிழைத்து பெருகுதே ஆரோக்கியம் செழிப்பு ஓங்கவே ஆவியானவர் வந்து விட்டாரே
3.கரைகள் எல்லாம் புரண்டு ஓடவே மீன்கள் எல்லாம் பலுகி பெருகுதே மீனவர்கள் வலைகள் நிரம்பவே ஆவியானவர் வந்துவிட்டாரே
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆத்துமாக்களை தாரும்aathumaakkalai thaarumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)