அல்லேலூயா தேவனுக்கே
alleluya devanukke
அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா ராஜனுக்கே (2) தேவாதி தேவன் ராஜாதி ராஜன் என்றென்றும் நடத்திடுவார்
ஆராதனை ஆராதனை அல்லேலூயா அல்லேலூயா (2) ஆராதனை உமக்கே
துணையாளாரே துணையாளரே துன்பத்தில் தாங்கும் மணவாளரே கண்ணீரை நீக்கி காய்ங்கள் ஆற்றி கனிவோடு நடத்திடுவார்
வெண் மேகமே வெண் மேகமே வெளிச்சம் தாரும் இந்நேரமே அபிஷேகம் ஊற்றி மறுரூய ஆற்றலைத் தந்திடுவார்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C C7 F G C F F#dim C C#dim Dm G C C E F G C F C G G7 C C C7 F G C F F#dim C C#dim C C7 F G C F F#dim C C#dim
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆத்துமாக்களை தாரும்aathumaakkalai thaarumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)