ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்
aaseervaadham aaseervaadham aaseervaadham
ஆசீர்வாதம் (4) என் மேல் இறங்கட்டுமே ஆசீர்வாதம் (4) என்னை நிரப்பட்டுமே
1. எலிசாவின் இரண்டு மடங்கும் தானியேலின் பத்து மடங்கும் என்மேல் இறங்கட்டுமே
2. ஈசாக்கின் நூறுமடங்கும் ராஹேலின் கோடிக்கணக்கும் என் மேல் இறங்கட்டுமே
3. செல்லும் வழியில் ஆசீர்வாதம் செய்யும் தொழிலில் ஆசீர்வாதம் என் மேல் இறங்கட்டுமே (2)
4. ஊழிய பாதையில் ஆசீர்வாதம் சபைகள் வளர ஆசீர்வாதம் என் மேல் இறங்கட்டுமே
5.குடும்பத்தின் மேல் (2) ஆசீர்வாதம் எதிர் கால ஆசீர்வாதம் என் மேல் இறங்கட்டுமே (2)
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆத்துமாக்களை தாரும்aathumaakkalai thaarumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)