அன்பின் ஜோதியே அடைக்கலம்
anbin jodhiyae adaikkalam
அன்பின் ஜோதியே அடைக்கலம் ஆனிரே பாரினில் உதித்தாரே என் பாவம் போக்கவே நேசக்குமாரனே பரலோகத்தின் செல்வமே என் வாழ்வின் ஜோதியே பரிகாரி கர்த்தரே உம்மை போற்றுவேன் என்னையே அர்ப்பணித்து போற்றுவேன் பணிந்து குனிந்து போற்றுவேன் என்னையே அர்ப்பணித்து போற்றுவேன் இயேசுவே உம்மையே
கிருபை நிறைந்தவரே சத்தியம் நிறைந்தவரே மகிமையின் ஆண்டவரே எண்ணில் வாசம் செய்பவரே புது மனிதனாய் மாற்றினீரே அதிகாரம் தந்திரே அபிஷேகித்து அனுப்பினிரே உம் சேவை செய்யவே
More from Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆத்துமாக்களை தாரும்aathumaakkalai thaarumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)