இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை
yesuvai pol oru theyvamillai
இயேசுவைப் போல் ஒரு தெய்வமில்லை இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை மேலே உயரே உயரே இருந்தவரே விழுந்த மனிதரை தூக்கிட வந்தவரே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
தண்ணீரை ரசமாக மாற்றினீரே - அதை கண்டவர் உம்மைக் கண்டு வியந்தனரே கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே கடும் காற்றும் உம்மைக் கண்டு அடங்கினதே
லாசருவே நீ வா என்றதும் அன்று மரித்தவன் உயிர் பெற்று நடந்தானே உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே அது ஜீவனை தந்திடும் நிச்சயமே
வாரால் அடித்து அறைந்தனரே உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள் நீர் உயிரோடு எழுந்தது சரித்திரமே
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D
E A
Bm
E A
Bm A Bm A
A D
E A
Bm
E A
A D
E A
Bm
E A
A D
E A
Bm
E AMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae