ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
aavi thaangappaa akkini thaangappaa
ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே
மேல் வீட்டறையில் வந்த ஆவியே மேலான அபிஷேகம் தந்த ஆவியே
ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே
வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட
அக்கினி நாவு என்னை நிரப்பட்டும் எந்தன் நாவு உம்மை பேசட்டும்
மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும் வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F F C C C F F Bb Gm C F Bb Gm C F Bb Gm C F F Bb Gm C F Bb Gm C F F Bb Gm C F Bb Gm C F F Bb Gm C F Bb Gm C F
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae
- இது செட்டைகளைidhu settaigalaiPr. Gersson Edinbaro · Neerae