அல்லேலூயா துதி உமக்கே
alleluya thudhi umakke
அல்லேலூயா துதி உமக்கே வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவிதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே
கை நீட்டி தூக்கிவிட்டீர் உயர்த்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர் சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae
- இது செட்டைகளைidhu settaigalaiPr. Gersson Edinbaro · Neerae