ஆவியே வாருமே
aaviyae vaarumae
ஆவியே வாருமே ஆவியே வாருமே
ஜீவன் தாருமே ஜெயத்தை தாருமே அக்கினி ஊற்றிடுமே என்னை அனலாய் மாற்றுமே
எங்கள் உள்ளம் நிரம்பட்டும் வறண்டு போன நிலத்தை போல என் உள்ளம் ஏங்குதே தூய ஆவி தேவ ஆவி மழை போல் வாருமே
வியாதியோடு கஷ்டப்படுவோர் உம் சுகத்தை பெறனுமே சுகமாக்கும் தேவ ஆவி இப்போ இறங்கி வாருமே
வறண்டுபோன நிலத்தைப் போல என் உள்ளம் ஏங்குதே தூய ஆவி தேவ ஆவி மழை போல் வாருமே
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am G
Em F
Am Dm
G Am
G
F Am
Am
C G
Dm F
G E7
Am
C G
Dm F
G E7More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- இது செட்டைகளைidhu settaigalaiPr. Gersson Edinbaro · Neerae