ஆதியில் வார்த்தையாக
aadhiyil vaarthaiyaaga
பல்லவி
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே வழியாய் வந்த இயேசுவே (2)
இயேசுவே இம்மானுவேலரே மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2
பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார் மகனாய் உன்னை மாற்றுவார் (2)
சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல இயேசு செலுத்திவிட்டாரே (2)
பல்லவி
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே வழியாய் வந்த இயேசுவே (2)
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Fm Bbm Ab/Cm Eb Cm Ab Fm / C Fm Bbm Eb Ab /Fm Fm Fm Bbm Cm Ab/Cm Eb Cm Ab Fm/C Fm Fm Bbm Cm Ab/Cm Eb Cm Ab Fm/C Fm Fm Bbm Ab/Cm Eb Cm Ab Fm/C
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae
- இது செட்டைகளைidhu settaigalaiPr. Gersson Edinbaro · Neerae