அரியணையில் இராஐாவாக
ariyanaiyil iraaaiாvaaga
அரியணையில் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா உலகை ஆளும் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா உம்மைப் போல் தெய்வம் இந்த உலகில் இல்லையே யெஷீவா ராஜாதி ராஜா மகா ராஜா எங்கள் யெஷீவா
யெஷீவா யெஷீவா உயிர்த்தெழுந்த யெஷீவா உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லையே யெஷீவா
இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக சத்துருவை ஜெயிக்க வந்த யூத ராஜ சிங்கமாக சிலுவையில் சாத்தானை நீர் மொத்தமாக அழித்துவிட்டீர் துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போட்டீர்
உயரே வானத்திலும் கீழே இந்த பூமியிலும் மேலான ஒரே நாமம் யெஷீவாவென்ற ஒரே நாமம் யெசுவா பெயரை சொன்னாலும் பேய்கள் எல்லாம் நடுங்குதையா தீராத வியாதி எல்லாம் நொடி பொழுதில் மறையுதையா
மலைகள் செம்மறி போல் துள்ளி பாய்ந்து துதிக்குதாமே நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம் பூமி மாத்திரமா யெஷீவாவை போற்றிடுது சுற்றும் கோல் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது
More from Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae
- இது செட்டைகளைidhu settaigalaiPr. Gersson Edinbaro · Neerae