இது செட்டைகளை
idhu settaigalai
இது செட்டைகளை விரிக்கும் காலம் உயரங்களில் பறக்கும் காலம் - 2 உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் - 2
மேலே உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன்
1. என் சிறையிருப்பின் நாட்கள் முடிந்து விட்டது நான் சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனது - 2 உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் சிறகடித்து பறந்திடுவேன் - 2
2. வனாந்தரத்தை சுற்றும் நாட்கள் முடிந்து விட்டது மதில்களை நான் தாண்டும் நேரம் வந்து விட்டது - 2 உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் சிறகடித்து பறந்திடுவேன் - 2
3. யேசபேலின் சத்தம் ஓய்ந்து போனது சூரைச்செடியின் நாட்கள் முடிந்து போனது - 2 உன்னதரின் சத்தம் எனக்குள் தொனித்ததால் உற்சாகமாய் ஓடுகிறேன் - 2 (மேலே உயரே....)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A
F#m
Bm7 E
A Am
D
Bm7 (F#m7) E A
F#m(E)
Bm(E)
F#m7 Bm7
F#m7 Bm7
F#m7 Bm7
D
Bm7
E A
F#m
D
E A
D
Bm7
E A
F#m
D
E A
D
Bm7
E A
F#m
D
E AMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae