அவர் வாக்கு பண்ணுவார்
avar vaakku pannuvaar
அவர் வாக்கு பண்ணுவார் விசிட் (visit) பண்ணுவார் - 2 சொன்னபடி செய்து முடிப்பார் -2 சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் - 2
பொறுத்தும் பாத்தாச்சு வயசும் ஆகிப் போச்சு கர்ப்பம் செத்துப் போச்சு கண்ணீரும் பெருகிப் போச்சு பொறுத்தும் பார்த்து பார்த்து வயசும் ஆகிப்போகி கர்ப்பம் செத்துப்போயி கண்ணீரும் பெருகிப்போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோ சொன்னதை மறந்துப் போவாரோ -2
ஜெபித்தும் பாத்தாச்சு நாட்களும் ஓடிப்போச்சு நெருக்கம் கூடிப்போச்சு கண்ணீரும் பெருகிப் போச்சு - 2 ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ - 2 சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் - 2 அவர் வாக்கு பண்ணுவார் விசிட் (visit) பண்ணுவார் - 2 சொன்னபடி செய்து முடிப்பார் - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Bb Eb Cm Fm Fm Bbm Eb G# C Eb. Cm Fm Fm C Bbm G# C Fm C Bbm G# C Fm Eb Bbm G# C Fm C Bbm G# C Fm Eb Bbm G# C
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae
- இது செட்டைகளைidhu settaigalaiPr. Gersson Edinbaro · Neerae