ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி
aaraadhippen naan oru paadal paadi
ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசுப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேம்
நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்குச் சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா
குப்பைக்குள் கிடந்தேன் நான் தூசியாக இருந்தேம் இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டீரே
துக்கத்தில் இருந்த போது கலக்கத்தோடு நடந்த போது- அப்பா உம் கைகள் என்னை தூக்கி வந்ததே
காலங்கள் கடந்து சென்று நாட்கள் எல்லாம் மாறிட்ட – நீர் செய்த நன்மையை நான் என்று நினைப்பேன்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A B E
A B E
A
B E
A B E
E A
E B
E A
E B
A E A E
A E A E
E A B E
E A B E
A B E
E A B E
A B E
E A B E
A B EMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae
- இது செட்டைகளைidhu settaigalaiPr. Gersson Edinbaro · Neerae