இயேசுவை நாங்கள்
yesuvai naangal
இயேசுவை நாங்கள் துதிக்கிறோம் இயேசுவை நாங்கள் புகழ்கிறோம் இயேசுவை நாங்கள் போற்றுகிறோம் இயேசுவை நாங்கள் தொழுகிறோம் இயேசுவே ஆண்டவர் -4
1.மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுவே ஆண்டவர் பாதாளம் வென்று ஜெயித்தெழுந்த இயேசுவே ஆண்டவர் -இயேசுவே
2. கல்லறை காவலர் உந்தன் உயிர்ப்பை தடுத்திட முடியவில்லை மரித்து எழுந்த கிறிஸ்து நீர் என்றுமே மரிப்பதில்லை -இயேசுவே
3. உம்மை எதிர்த்து ஒருவருமே நிற்பதே இல்லையே உமது வார்த்தையை எதிர்ப்பாரும் எவருமேயில்லையே - இயேசுவே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal