இயேசுவை எழுப்பிய
yesuvai ezhuppiya
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை - 2 என்னையும் எழுப்புமே - 2 சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே -2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை
சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே - 2 உலர்ந்த எலும்புகள் - 2 சேனையாய் எழும்பிடுமே -2 என் பலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2 என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை
மாம்சத்தின் கிரியைகள் - 2 என்னில் மறைந்திடுமே - 2 மகிமையின் சாயல் - 2 என்னில் மலர்ந்திடுமே - 2 என் பலத்தினாலும் அல்ல - 2 என் புயத்தினாலும் அல்ல - 2 உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல - 2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2 என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை - 2 என்னையும் எழுப்புமே - 2 சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே -2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 6 என்னை உயிர்ப்பெற செய்யுமே - 6
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- என் இருதயம் தொய்யும் போதுen irudhayam thoyyum podhuEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries