உம் பிரசன்னத்தால்
um pirasannathaal
உம் பிரசன்னத்தால் என்னை நிரப்புமே உம் மகிமையால் என்னை மூடிடுமே – 2
பல்லவி
அழகே என் உயிரே அணைக்கும் ஆதரவே அன்பின் இயேசுவே நீர் வாருமே – 2
பல்லவி
உம் தயவால் என்னை தாங்குமே உம் கரத்தால் என்னை நடத்துமே – 2
1. பரலோக காற்றாக உன்னத பெலனாக அக்கினி நாவாக என் மேல் வாருமே – 2 நீர் என்னில் நான் உம்மில் ஒன்றாக மாறுவேன் நீர் என்னில் நான் உம்மில் பிரியாமல் வாழுவேன் – 2
பல்லவி
உம் தயவால் என்னை தாங்குமே உம் கரத்தால் என்னை நடத்துமே – 2
2. வற்றாத ஊற்றாக ஜீவ நதியாக சத்திய ஆவியே நீர் என்னுள் வாருமே – 2 என் பெலனே என் துணையே என்னை தேற்றும் தெய்வமே என் ஜெபமே என் ஜெயமே என் முத்திரையும் நீரே – 2
ஆவியே நீர் வாருமே மகிமையே நீர் போதுமே – 2
3. மகிமையின் மேகமாக வழி காட்டும் தீபமாக பரலோக பாதையில் என்னை கொண்டு செல்லுமே – 2 நான் செல்வேன் நான் சேர்வேன் பரலோக தேசத்தை நான் செல்வேன் நான் சேர்வேன் இயேசுவின் பாதத்தை – 2
மணவாளன் அவரோடு மகிழ்வேனே நித்தியமாய் – 2
பல்லவி
அழகே என் உயிரே அணைக்கும் ஆதரவே அன்பின் இயேசுவே நீர் வாருமே – 2
பல்லவி
உம் தயவால் என்னை தாங்குமே உம் கரத்தால் என்னை நடத்துமே – 2
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- என் இருதயம் தொய்யும் போதுen irudhayam thoyyum podhuEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries