உம்மை நினைக்கும் நினைவுகளும்
ummai ninaikkum ninaivugalum
உம்மை நினைக்கும் நினைவுகளும் உம் பரிசுத்த நாமமும் - 2 என் ஆத்தும வாஞ்சையாய் இருக்க வேண்டுமே என் ஆத்தும வாஞ்சையாக இருந்தால் போதுமே
உம் சமூகம் வேண்டுமே உங்க கிருபை போதுமே - 3
இயேசுவின் சமூகம் வேண்டுமே இயேசுவின் கிருபை போதுமே - 3
1. பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும் முன்னே யோர்தான் தடையாக நின்றாலும் - 2
மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் முன்னும் பின்னுமாய் விலகாதவராய் எந்த நிலையில் நான் இருந்தாலும் தூக்கி என்னை தோளில் சுமக்கும்
பல்லவி
(உம்) சமூகம் வேண்டுமே உங்க கிருபை போதுமே -3
2. சிங்க கெபியில் என்னை போட்டாலும் சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும் - 2
என்னை மீட்குமே உந்தன் சமூகமே என் கூடவே நிழலாகவே எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் தூக்கி என்னை சுமப்பீரே
பல்லவி
(உம்) சமூகம் வேண்டுமே உங்க கிருபை போதுமே -3
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- என் இருதயம் தொய்யும் போதுen irudhayam thoyyum podhuEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries