உம் கிருபை எனக்கு போதும்
um kirubai enakku podhum
உம் கிருபை எனக்கு போதும்-3 என் பெலவீனத்தில் உம் பெலமோ பூரணமாய் விளங்கும்-2
1.தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும் கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும் வேதணை இருந்தாலும் உம் கிருபை போதும் ஒண்ணுமே இல்லனாலும் உம் கிருபை போதும்
இயேசப்பா நீங்க மட்டும்-2 என் கூட இருந்தா போதுமே கிருபை போதுமே மாறுமே எல்லாமே மாறுமே-2 என் பெலவீனத்தில் உம் பெலமோ பூரணமாய் விளங்கும்-2
2.மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும் தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும் அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும்
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- என் இருதயம் தொய்யும் போதுen irudhayam thoyyum podhuEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries