என் இருதயம் தொய்யும் போது
en irudhayam thoyyum podhu
என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன் எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே நீர் எனக்கு நீர் எனக்கு நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர் பெலத்த துருகமுமாயிருந்தீர்
என் கன்மலை நீரே என் கோட்டையும் நீரே என் துருகமும் நீரே என் தேவனும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே இரட்சண்ய கொம்புமானவரே உயர்ந்த அடைக்கலமானவரே
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries