உங்க அன்பின் அகலம் ஆழம்
unga anbin agalam aazham
உங்க அன்பின் அகலம் ஆழம் உணர்ந்து கொள்ளும் போது உள்ளான என் உள்ளம் உறுதியாகின்றது – 2
உயரமானது அகலமானது நீளமானது ஆழமானது உம் அன்பு பெரியது அளவுகள் அற்றது உம் அன்பு என்னை வாழ வைத்ததே – 2
1. உடைந்து போனதெல்லாம் உம் அன்பால் இணையுமே மரித்து போனதெல்லாம் உம் ஆவியால் எழும்புமே – 2 உம் இரத்தத்தால் உம் வார்த்தையால் – 2 அழுக்கான இதயம் அழகாகுமே – 2
உயரமானது அகலமானது நீளமானது ஆழமானது உம் அன்பு பெரியது அளவுகள் அற்றது உங்க அன்பு என்னை வாழ வைத்ததே – 1
2. வேண்டிகொள்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நினைப்பதற்கும் மேலாய் அவர் செய்ய வல்லவராய் – 2 இருக்கின்றவர் இருப்பதாலே இருக்கின்றவர் நம்முடன் இருப்பதாலே – 1 வேறெந்த அன்பும் பெரிதில்லையே வேறெந்த அன்பும் நிகர் இல்லையே – 1
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- என் இருதயம் தொய்யும் போதுen irudhayam thoyyum podhuEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries