உம்மைப்பார்க்க ஆசையே
ummaippaarkka aasaiyae
உம்மைப்பார்க்க ஆசையே என்னோடு பேசும் தெய்வமே-2
நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல-3
1.கூடுண்டு பறவைகட்கு குழி உண்டு நரிகளுக்கு-2 என் நேசர் இயேசுவுக்கோ தலை சாய்க்க இடமுமில்ல-2
ஏங்குகிறேன் ஏக்கத்துல இடமிருக்கு என் மனசுக்குள்ள-2-நீர் இல்லாம
2.உடைஞ்சி போய் கிடந்தேனே உதவாம போனேனே மெய்யான அன்பைத்ததேடி உலகெல்லாம் (உலகில் நான்) அலைஞ்சேனே-2
உசுருக்கு மேலாக என்னையும் நினைச்சாரு நான் வாழ எனக்காக உசுரையும் கொடுத்தாரு உசுருக்கு மேலாக உன்னையும் நினைச்சாரு நீ வாழ உனக்காக உசுரையும் கொடுத்தாரு
உலகத்துல நான் இருந்தும் அது எனக்கு சொந்தமில்லை நிரந்தரமா அவர் இருக்க ஒரு குறையும் எனக்கு இல்லை-நீர் இல்லாம
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- என் இருதயம் தொய்யும் போதுen irudhayam thoyyum podhuEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries