இன்னும் இன்னும் உம்
innum innum um
இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே.. இன்னும் என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2 இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2
1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2 கனுக்கால் அளவு போதாதையா முழங்கால் அளவு போதாதையா-2 கடக்கமுடியா நதியாய் என்னை அபிஷேகித்து நடத்துமையா-2 -இயேசுவே
2. ஜீவ நதியாய் தோன்றும் இடமே தேவனுடைய பரிசுத்தஸ்தலமே ஜீவ நதியாய் தோன்றும் இடமே கர்த்தர் அமரும் சிங்காசனமே பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே கரைகள் கனி தரும் மரங்கள் தானே-2 இலைகள் எல்லாம் மருந்தாகுமே கனிகள் கெடாமல் உணவாகுமே..-2 -இயேசுவே..
More from Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- என் இருதயம் தொய்யும் போதுen irudhayam thoyyum podhuEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries