இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
yesuvae yesuvae yesuvae yesuvae
இயேசுவே, இயேசுவே, இயேசுவே, இயேசுவே
எந்தன் தேவனே, என்றும் ஸ்தோத்திரம் - இயேசுவே
1. அன்பின் ஆண்டவர் - ஆத்தும நேசரை ஆருயிர் ஈந்த - அருமை இரட்சகரே அற்பனம் அடியான் - அனுதினம் ஸ்தோத்திரிப்பேன்
2. விண்ணின் ஜோதியே - விண்ணினை ஆள்பவனை மண்ணால் என்னை - மகிமையில் சேர்ப்பவர் மறவாமல் தினமும் - மகிழ்ந்து ஸ்தோத்திரிப்பேன்
3. ஜீவ தேவனே - ஜீவ தயாபர ரா ஜீவனற்ற எனக்கு - ஜீவன் தந்தாரே ஜீவனுள்ள நாளெல்லாம் - துதித்து ஸ்தோத்திரிப்பேன்
4, பாவியாம் எந்தன் - பாவம் போக்க வரை துரோகியும் என்னைத் - தூய்மையாக்கினவரை தூசியும் அடியான் - என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
5. ஸ்தோத்திர பலியை - தேவனுக்கே செலுத்தி ஸ்தோத்திரம் பாலியினால் - தேவ கிருபை பெருகிட ஸ்தோத்திரத்துடன் நான் - ஜெபத்தில் விளித்திருப்பேன்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj