அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா
alleluya osannaa osannaa
அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா என்றும் - நம் அன்பர் இயேசுவுக்கே ஓசன்னா வானம் பூமி மற்றும் யாவற்றிலும் என்றும் மேலானவராம் நம் தேவனுக்கே - அல்லேலூயா
உன்னத தேவனாம் கிறிஸ்துவையே - நாம் சன்னா பாடியே உயர்த்திடுவோம் ஓச உன்னதத்திலே ஓசன்னா 2 - நம் உன்னத தேவனுக்கே ஓசன்னா 2 நாம் - அல்லேலூயா
பெரியோர் சிறியோர் யாவரும் - ஒன்றாய் - 2 ஓசன்னா பாடி மகிழ்ந்திடுவோம் கற்களும் ஓசன்னா பாடிடவே 2 - நீர் கட்டளை கொடுக்க வேணுமே 2
கோவேறு கழுதையாம் மறியின் மேல் - நம் அல்லேலூயா கர்த்தராம் இயேசு பவனி சென்றார் 2 மின்னலை விட மிக வேகமான 2 - வெள்ளை விண்குதிரையில் பறக்கிறவர் 2
கர்த்தரின் தாழ்மையை நோக்கியே - நம்மை கர்த்தரின் பாதம் தாழ்த்திடுவோம் சிலுவையின் மரண பரியந்தமும் 2 - நம் தேவன் தம்மைத் தாமே தாழ்த்தினாரே
உன் சமாதானத்துக்கேற்றவைகளை - இந் நாளாகிலும் நீ அறிந்து கொண்டு உன் இரட்சிப்பை நீ அடையும்படி 2 - பவனியில் கண்ணீர் விட்டழுதாரே - 2
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா என்று - நாம் ஒன்றாய்க் கூடியே ஆர்ப்பரிப்போம் ஒன்றான மெய் தேவனாம் கிறிஸ்துவை ஓசன்னா பாடியே புகழ்த்திடுவோம் 2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj
- ஆவியின் வரங்கள் அளவில்லாமல்aaviyin varangal alavillaamalSadhu. C. Selvaraj