அருளின் மாமழை பெய்யும்
arulin maamazhai peyyum
அருளின் மாமழை பெய்யும் என்று வாக்களித்தோரே மாரியாய்ப் பெய்திடச் செய்யும் லோகத்தின் இரட்சகரே
தேவன்பின் வெள்ளம் தேவன்பின் வெள்ளம் தேவை கொஞ்சம் ருசித்த என் உள்ளம் கெஞ்சுதே இன்னும் தேவை
கற்பாறைபோல் பாவி உள்ளம் கடினப்பட்டதையோ பரிசுத்தாவியின் வெள்ளம் கரைக்க வல்லதல்லோ
வெட்டாந்தரை நிலந்தானும் ஏதேன்போல் மாறுமென்றீர் சாபத்துள்ளான முட்பூண்டும் கேதுரு வாகுமென்றீர்
தேசத்தின் இருளைப் பாரும் லோகத்தின் மெய்த்தீபமே ஆவியின் அருளைத் தாரும் மனம் மாற்ற வல்லவரே
ஏழையென் குறைகள் யாவும் தீர்த்திடும் வல்லவரே யுத்தத்தில் முன்செல்ல ஏவும் சேனைத் தளகர்த்தரே
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj
- ஆவியின் வரங்கள் அளவில்லாமல்aaviyin varangal alavillaamalSadhu. C. Selvaraj