அதிகாலையில் உம்மை யாம்
adhigaalaiyil ummai yaam
1. அதிகாலையில் உம்மை யாம் ஸ்தோத்திரித்துத் துதித்து அன்புடன் பணிந்து மன்றாடுகிறோம் - தேவா
2. சென்ற இரவு முழுவதும் எம்மையே க்ஷேமமுடன் காத்தீர் எம் தேவனே எம்மை
3. அதிகாலையில் உம்மைத் தேடுகிறவர்கள் உம்மைக் கண்டடைய இரங்குகிறீர் - தேவா
4. கேளுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர் என்றீரே - தேவா
5. ஜெபத்தின் சத்தத்தைக் கேட்கும் எம் தேவனே 2 அதிகாலையில் எம் ஜெபம் கேட்பீரே - தேவா
6. உம்மைக் கூப்பிடுகிற யாவருக்கும் நீர் நல்லவராகவே இருக்கிறீர் - மிக
7. நீதியின் சூரியனாம் இயேசுவே இரங்கி எங்கள் மேலேயே உதித்தருளும் - தேவா
8. பரலோகத்தில் உம்மையல்லாமல் யார் உண்டு? பூலோகத்திலும் நீரே எமக்குண்டு - தேவா
9. அன்பர் இயேசுவே அன்புடன் எம்மை அல்லும் பகலும் காத்தருளும் - தேவா
Related songs
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj
- ஆவியின் வரங்கள் அளவில்லாமல்aaviyin varangal alavillaamalSadhu. C. Selvaraj