அன்பின் இயேசுவே
anbin yesuvae
அன்பின் இயேசுவே என் அருமை இயேசுவே பாவியிலும் பாவியை பரிவுடன் இரட்சித்த
துரோகி நான் படு துரோகி நான் என் நேசர் இயேசுவை ஈனக் கொலை செய்த
துஷ்டன் நான் படு துஷ்டன் நான் அன்பாம் இயேசுவை அடித்து வதைத்திட்ட
பாவி நான் படு பாவி நான் பாவியின் நேசரை பாடுபடுத்திய
பாதகன் நான் படு பாதகன் நான் பரிசுத்த தேவனை பாரச்சிலுவை சுமக்கவைத்த - பாதகன்
சண்டாளன் நான் படு சண்டாளன் நான் கிறிஸ்து இயேசுவை கோரக் கொலை செய்த - சண்டாளன்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj
- ஆவியின் வரங்கள் அளவில்லாமல்aaviyin varangal alavillaamalSadhu. C. Selvaraj