ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்
aavalodu kelungal arulven
ஆவலோடு கேளுங்கள் அருள்வேன் என்றீரே தாகத்தோடு தேடுங்கள் தருவேன் என்றீரே வல்லமையளிக்கும் தேவா வல்லமை தாரும் நல்ல ஆவியே இப்போ எம் உள்ளத்தில் வாரும்
நாயகன் வரவின் காலம் நண்ணிவிட்டதே பேயதின் கொடூரமோ பெருகி விட்டதே
சோதனை அதிகமாக மோதுகின்றதே பாதகப் பிசாசின் அம்பு பாய்ந்து செல்லுதே
அன்பு லோகமெங்குமே குறைந்துவிட்டதே வம்பர் கூட்டமோ மிக வளர்ந்து விட்டதே
பக்தி விசுவாசமும் பறந்துவிட்டதே சத்திய வசனவாஞ்சை சாலக்குன்றிற்றே
வாலிபர் கன்னிகைகளும் வல்லமைபெற பாலியர் முதியோர்களும் பாடிப்போற்றிட
ஏசுநாமம் எங்குமே பரம்பிவாழ்ந்திட நேசரின் சபைகளோங்கியே வளர்ந்திட
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவியின் வரங்கள் அளவில்லாமல்aaviyin varangal alavillaamalSadhu. C. Selvaraj