இயேசுவே உன் அன்பை
yesuvae un anbai
இயேசுவே உன் அன்பை என்னென்று நான் பாடுவேன் மாதயவோடென்னை மாற்றின உம் அன்பை மறவாமல் தினம் பாடுவேன்
1. தாய்தன் பாலகனை - மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்றுரைத்தீர் நீர் என்னை பேர்சொல்லி அழைத்ததால் நிதம் உந்தன் அன்பினை நான் பாடுவேன்
2. திரளான என் பாவங்கள் - அனைத்தையும் திசைமாறி எனை விட்டு ஓடச்செய்தீர் திகையாதே என்றென்னை தேற்றியதால் தினம் உந்தன் அன்பினை நான் பாடுவேன்
3. என் பாவம் தீர்த்திடவே - சிலுவையில் உன் காலில் கரத்தில் ஆணிகளோ உம் தூய ரத்தத்தை சிந்தினீரே உன்னத அன்பினை நான் பாடுவேன்
4. ஆயிரம் நாவெனக்கு - போதாது ஆண்டவரே உந்தன் அன்பைப் பாட ஆறுதல் அளிக்கும் உந்தன் அன்பை ஆவியில் நிறைந்து நான் பாடுவேன்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal