இயேசுவே உம்மை
yesuvae ummai
இயேசுவே ........ உம்மை நேசிக்கிறேன் அன்பு நேசரே உம்மை தேடுகிறேன்
1.ஆயிரம் பதினாயிரம் பெயர்களில் சிறந்தவரே ஆண்டவரே என் நாயகரே ஆறுதல் தருபவரே ஆண்டி வந்தேன் உந்தன் பாதம் அணைத்துக்கொள்ளும் எந்தன் தேவா-2
2.காலையில் உம்மை தேடுகிறேன் கிருபைகள் பொழிந்திடுமே காயங்கள் ஆற்றி கண்ணீரை துடைக்கும் நல்ல சமாரியனே காத்திருப்பேன் உந்தன் பாதம் காலமெல்லாம் உம்மை பிரியேன் -2
3.சாரோனின் ரோஜா நீரல்லோ பள்ளத்தாக்கின் லீலி நீரே சீக்கிரம் வாரும் சிநேகிதரே உயிரோடு கலந்த மணவாளரே சரணடைந்தேன் உந்தன் பாதம் வாழ்நாளெல்லாம் உந்தன் அடிமை -2
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal