இயேசுவே உம் முகம்
yesuvae um mugam
இயேசுவே உம் முகம் எத்தனை பிரகாசம்! இயேசுவே உம் நேசம் எத்தனை மதுரம்! இதயதீபம் மனதின் மறுரூபம் மகிமையின் நிறைவு இதய தீபமே ஆறுதல் நிறைவு -2
துதி கர்த்தரை அறிவது துதியின் நிறைவு விசுவாச வீரம் தான் கிறிஸ்துவின் நிறைவு 2
பரிசுத்தம் பரிசுத்த ஜீவியம் ஆவியின் நிறைவு அன்றாட அனுவம் நற்கனி நிறைவு -2
ஆலயம் ஆலய ஆராதனை மேகத்தின் நிறைவு பாடல்கள் பரவசம் பூரண நிறைவு -2
கேட்பது கேட்கும் காரியம் ஜெபத்தின் நிறைவு நிந்தையை நீக்குவது ஆசீர்வாத நிறைவு -2
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal