இயேசுவே நீரே என் நம்பிக்கை
yesuvae neerae en nambikkai
இயேசுவே நீரே என் நம்பிக்கை சோர்ந்து போகும் எனக்கு பெலன் தருபவரே சத்துவம் இல்லாத எனக்கு சத்துவம் தருபவரே உம்மையே நினைத்திடுவேன் -நான் உம்மையே நம்பியுள்ளேன்
1.திராணிக்கு மேலான சோதனையில் ஒரு நாளும் விடமாட்டார் தாங்கிடும் பெலன் அவர் தந்திடுவார் தப்பி செல்ல வழி காட்டுவார் -உம்மையே
2.எப்பக்கம் நெருக்கங்கள் சூழ்ந்தாலும் ஒடுங்கி நான் போவதில்லையே அப்பா உம் மார்பினில் சாய்ந்து கொண்டு எப்போதும் களிகூருவேன் -உம்மையே
3.சீக்கிரத்தில் நீங்கிடும் இந்த துன்பம் அதிகமான கனமகிமை கொண்டுவரும் -அதி உள்ளான மனம் தினம் மாறிவிடும் தேவனின் மகிமை விளங்கிவிடும் -உம்மையே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal