இயேசுவே என் தேவனே என்றும்
yesuvae en devanae endrum
1. இயேசுவே என் தேவனே என்றும் உம் பாதம் பணிவேன் என்றென்றும் உம் பாதமதையே -2
2. நீண்ட இரும்பாணியால் உருவக் கடாவப்பட்ட -2 உம் திருப் பாதங்களையே -2
3. கடல் மேல் நடந்த உம் தங்கப் பாதங்களை -2 கனிவுடன் என்றும் பணிவேன் -2
4. மரியாள் தன் கண்ணீரால் மிக நனைத்துத் துடைத்துப் -2 பணிந்த பொற் பாதங்களையே -2
5. பாவிகள் ரோகிகட்காய்ச் சுற்றியே மிக நடந்த -2 சுத்தரின் பாதம் பணிவேன் -2
6. பாரச் சிலுவைதனைத் தூக்கியே நடந்த -2 நின் திருப் பாதங்களையே -2
7. உம் திருப் பாதங்களின் ஆணித் தழும்புகளால் -2 தயவாய் குணமாக்குகிறீரே 2
8. தூதர்களும் தொழும் தூயரின் பாதங்களை - 2 தூசியாம் யானும் பணிவேன் -2
9. கர்த்தரின் பாதங்களை யாவரும் பணிந்திடுவீர் -2 பரலோக பாக்கியம் பெறவே -2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj