இயேசுவே என் தேவனே
yesuvae en devanae
இயேசுவே என் தேவனே -2 ஏழைக்கு இரங்கிடுவீர் -2 என் கண்ணீரின் விண்ணப்பத்தைக் கனிவுடன் கேட்டிடுவீர் -2
1. எந்தன் ஜெபமதனை -2 எப்போதும் ஏற்றுக்கொள்விர் -2 என் கெஞ்சுதல்களை மறவாதிரும் கர்த்தாவே -2
2. என் மன்றாட்டுகளை -2 மனமாரக் கேட்டிடுவீர் -2 என் வேண்டுதல்களைத் தள்ளாதிரும் தேவனே -2
3. என் கூப்பிடுதலுக்கு -2 செவி கொடுத்தருள்வீர் உம் இரக்கங்களை மிகுதியாய் ஈந்தருள்வீர் -2
4. என்றென்றும் -2 எனக்கு உம் கிருபை போதும் -2 உருக்கமாய் என் மேலிரும் என்னைக் கைவிடாதிரும் -2
5. பரலோகின் தேவனே -2 பரிந்தென்னைப் பாதுகாப்பீர் -2 அதிகம் அதிகமாய் ஆசீர்வதித்தருள்வீர் -2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj